உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று இனிதாக" திருப்பூர்

இன்று இனிதாக" திருப்பூர்

இன்று இனிதாகn ஆன்மிகம் nகும்பாபிஷேக விழாஸ்ரீ மாயவப் பெருமாள் கோவில், கணியாம்பூண்டி. இரண்டாம் கால ஹோமம், கும்பங்கள் புறப்பாடு - காலை, 5:00 மணி. மஹா கும்பாபிஷேகம் - காலை, 7:30 முதல், 8:30 மணி. அன்னதானம் - காலை, 9:00 மணி முதல்.பொங்கல் திருவிழாஸ்ரீவிநாயகர், ஸ்ரீமாகாளியம்மன், ஸ்ரீமாரியம்மன் கோவில், பனப் பாளையம், பல்லடம். கிராமசாந்தி - இரவு, 11:00 மணி.n ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ பால விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில், பிள்ளையார் நகர், கோவில் வழி, திருப்பூர். பொட்டுசாமிக்கு பொங்கல் வைத்தல், ஊர் சுற்றி வருதல் - இரவு, 10:00 மணி.பத்தாம் ஆண்டு விழாபொன்முத்து விநாயகர் கோவில், திருப்பூர். மங்கள இசை, விநாயகர் வழிபாடு - காலை, 7:00 மணி. வேத பாராயணம் - காலை, 8:00 மணி. மகா பூர்ணாகுதி தீபாராதனை - காலை, 9:30 மணி. விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் - காலை, 9:30 மணி. அன்னதானம் - காலை, 11:30 மணி.குண்டம் திருவிழா80வது நந்தா தீப குண்டம் திருவிழா, அங்காளபரமேஸ்வரி கோவில், காந்திபுரம், அவிநாசி. கொடி இறக்குதல், மஞ்சள் நீர் உற்சவம் - காலை, 9:00 மணி.மகாசிவராத்திரி திருவிழாஅங்காளம்மன் கோவில், முத்தணம்பாளையம், திருப்பூர். மாவிளக்கு, அம்மன் பவனி வருதல் - காலை, 8:00 மணி. பரிவேட்டை - மாலை, 4:00 மணி.ஏகாதச ருத்ர பாராயணம்ஸ்ரீ சத்ய சாயி பாபாவின், 100 வது பிறந்த நாளை முன்னிட்டு ஏகாதச ருத்ர பாராயணம், விசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வரர் கோவில், நல்லுார். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனம். காலை, 8:00 மணி.n பொது nஇலவச கண்புரை சிகிச்சை முகாம்ஸ்ரீ சத்ய சாய் சேவா மையம், மில்லர் பஸ் ஸ்டாப், பி.என்., ரோடு திருப்பூர். காலை, 8:00 முதல் மதியம், 1:00 மணி வரை.ரத்ததான முகாம்ஸ்ரீ சரண் மருத்துவ மனை, போயம்பாளையம், திருப்பூர். ஏற்பாடு: வலிமை சேவை அமைப்பு, அரசு மருத்துவமனை. காலை, 9:30 முதல் மதியம், 1:00 மணி வரை.அறக்கட்டளை துவக்க விழாசிகரம் தொடுவோம் அறக்கட்டளை துவக்க விழா, வஞ்சி நகர் அடுக்குமாடி குடியிருப்பு, பலவஞ்சிபாளையம், திருப்பூர். காலை, 9:00 மணி.அலுவலகம் திறப்பு விழாபசியில்லா திருப்பூர் அறக்கட்டளை அலுவலகம் திறப்பு விழா, கோவில் வழி, திருப்பூர். காலை, 9:00 மணி.சிறப்பு விற்பனைதிறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு சலுகை விற்பனை திருவிழா, சக்தி ஜூவல்லர், மேட்டுப் பாளையம் பஸ் ஸ்டாப் அருகில், பி.என்., ரோடு திருப்பூர். காலை, 10:00 மணி முதல்மனவளக்கலை யோகாஎம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். காலை, 5:00 முதல், 7:30 மணி வரை. மாலை, 5:00 முதல், 7:30 மணி வரை.n விளையாட்டு nமாநில சதுரங்க போட்டிஆக்ஸ்போர்ட் மாடர்ன் மெட்ரிக் பள்ளி, முத்தணம்பாளையம். காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை.மாநில கால்பந்து போட்டிஸ்ரீ தண்டபாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எஸ்.ஆர்., நகர், மங்கலம் ரோடு, திருப்பூர். காலை, 8:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி