உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று இனிதாக  திருப்பூர்

இன்று இனிதாக  திருப்பூர்

n ஆன்மிகம் n நாயனார் குருபூஜை குலச்சிறை நாயனார் குருபூஜை விழா, ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். ஏற்பாடு: அர்த்தஜமா பூஜை அடியார்கள் கூட்டமைப்பு. காலை 9:45 மணி. மண்டல பூஜை ஸ்ரீ தொந்தி விநாயகர் கோவில், சாமந்தங்கோட்டை, அவிநாசி. காலை 10:00 மணி. ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், முருகம்பாளையம். காலை 10:00 மணி. ஸ்ரீ மகாகணபதி, ஸ்ரீ தைலம்மன், ஸ்ரீ அய்யனாரப்பன் கோவில், கூனம்பட்டி, ஊத்துக்குளி. காலை 10:00 மணி. முத்து விநாயகர் கோவில், முத்தம்மாள் நகர், செம்பியநல்லுார், காலை 10:00 மணி. n பொது n பெண்களுக்கான பண்பு பயிற்சி முகாம் வித்ய விகாசினி மெட்ரிக் பள்ளி, ஜெய் நகர், ராக்கியாபாளையம் பிரிவு, காங்கயம் ரோடு, திருப்பூர். காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை. நுால் வெளியீட்டு விழா வானதிகாரம், நாலேஜ் சென்டர், குமரன் வீதி, பாண்டியன் நகர், திருப்பூர். மாலை 4:00 மணி. கம்பன் விழா ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், யுனிவர்சல் தியேட்டர் ரோடு, திருப்பூர். விருதுகள் வழங்கி கவுரவிப்பு. மாலை, 4:30 மணி. பாரதி பாஸ்கர் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம். தலைப்பு: 'கம்பன் காவியத்தில், எந்த தம்பி தங்கக்கம்பி'. மாலை 4:30 மணி. ஏற்பாடு: திருப்பூர் கம்பன் கழகம். பனை விதை நடும் விழா தொரவலுார் கிராமம், மூங்கில்பாளையம், பாம்படைக்குட்டை கரை. காலை 6:00 மணி முதல். ஏற்பாடு: கிராமிய மக்கள் இயக்கம். அ.தி.மு.க. திண்ணை பிரசாரம் வறட்டுக்கரை, வள்ளியரச்சல் ஊராட்சி, வெள்ளகோவில் ஒன்றியம். மாலை 5:00 மணி. இலவச முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ஹெச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2, தரைத்தளம், ஜே.கே. டவர்ஸ், பின்னி காம்பவுன்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை 10:00 மணி முதல். மனவளக்கலை யோகா எம்.கே.ஜி. நகர், மனவளக்கலை யோகா தவமையம், எம்.கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். அதிகாலை 5:15 முதல் 7:30 மணி வரை. காலை 10:30 முதல் மதியம் 1:00 மணி வரை. n விளையாட்டு n கபடி போட்டி அரசு ஊழியர்கள் மற்றும் பொதுப்பிரிவினருக்கான முதல்வர் கோப்பை கபடி போட்டி, எஸ்.டி.ஏ.டி., உள்விளையாட்டு அரங்கம், சிக்கண்ணா அரசுக் கலைக் கல்லுாரி, காலை 10:00 மணி முதல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ