உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

n ஆன்மிகம் n மண்டல பூஜை ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ அங்காளம்மன், மாரியம்மன், மாகாளியம்மன், லட்சுமி ஈஸ்வரர், லட்சுமி பெருமாள், லட்சுமி பைரவர், சிவபால முருகன், கருப்பராயன், கன்னிமார் பத்ரகாளி அம்மன் கோவில், லட்சுமி நகர், தொட்டிபாளையம், போயம்பாளையம், திருப்பூர். காலை, 8:00 மணி. n அங்காளபரமேஸ்வரி கோவில், அவிநாசி. மதியம், 12:00 மணி. n ராஜகணபதி, ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில், அக்ரஹாரபுத்துார், மங்கலம். மாலை, 7:00 மணி. n ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், முருகம் பாளையம், அவிநாசி.காலை, 8:00 மணி. தொடர் சொற்பொழிவு திருவாதவூரடிகள் புராணம் தொடர் சொற் பொழிவு, ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். மாலை, 5:00 முதல், 7:00 மணி வரை. பங்கேற்பு: சொற்பொழிவாளர் சிவசண்முகம். ஏற்பாடு: கொங்கு மண்டலம் ஆடல்வல்லான் அறக்கட்டளை. n பொது n இலவச மருத்துவ ஆலோசனை ரிநியு தோல் சிகிச்சை மையம், ஜெ.ஜி., நகர், 60 அடி ரோடு, திருப்பூர். காலை, 10:00 முதல் மதியம், 12:00 மணி வரை மற்றும் மாலை, 5:00 முதல், 8:00 மணி வரை. 15வது மகா சபை கூட்டம் திருப்பூர் காஜா பட்டன் உரிமையாளர்கள் சங்க, 15வது மகா சபை கூட்டம், தெற்கு ரோட்டரி கிளப், நடராஜ் தியேட்டர் எதிரில், திருப்பூர். காலை, 10:00 முதல் மதியம், 2:00 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை