உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக

ஆன்மிகம்பூச்சாட்டு விழாஸ்ரீமாரியம்மன் கோவில், தெற்குப்பாளையம், நாரணாபுரம், பல்லடம். அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டு விழா - காலை 10:00 மணி.ராப்பத்து உற்சவம்ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். பரமபத வாசல் திறப்பு - மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. ராபத்து உற்சவம் - இரவு 8:00 மணி.பொதுசிறப்பு முகாம்ஆதார் சிறப்பு முகாம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கருவலுார், அவிநாசி. ஏற்பாடு: கோட்ட தபால்துறை. காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை.பொங்கல் விழாபடகு இல்லம், மங்கலம் ரோடு, ஆண்டிபாளையம். ஏற்பாடு: சுற்றுலாத்துறை. காலை 10:30 மணி.* பத்தாம் ஆண்டு பொங்கல் விழா, கொங்கு கலையரங்கம், சேவூர் ரோடு, அவிநாசி. ஏற்பாடு: அவிநாசி தமிழர் பண்பாடு கலச்சாரப் பேரவை அறக்கட்டளை. காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை.பொருட்காட்சிகடல் கன்னி பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பிரகல்யா என்டர்டெயின்மென்ட். மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை.விளையாட்டுகிரிக்கெட் போட்டி'டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி - 2025' கிரிக்கெட் போட்டி, ஒயர் மல்டி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானம், காது கேளாதோர் பள்ளி அருகில், முருகம்பாளையம், திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட். காலை 7:15 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை