உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று இனிதாக : திருப்பூர்

இன்று இனிதாக : திருப்பூர்

n ஆன்மிகம் nகுரு பெயர்ச்சி யாக விழாகோமளவள்ளி அம்பிகை உடனமர் கோட்டீஸ்வரர் கோவில், நடுவச்சேரி, அவிநாசி. மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை.n கோளறுபதி நவகிரஹக் கோட்டை, சித்தம்பலம், உடுமலை ரோடு, பல்லடம். 1008 தீர்த்த கலச அபிேஷகம் - காலை 10:00 மணி.n ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். குரு பகவானுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - காலை 11:00 மணி.n காசி விஸ்வநாதர் கோவில், டி.பி.ஏ., காலனி, திருப்பூர். விநாயகர் வழிபாடு பூர்வாங்க பூஜை - காலை 11:00 மணி. மகா பூர்ணாகுதி, தீபாராதனை - மதியம் 12:00 மணி. சிறப்பு அபிேஷகம் - 12:10 மணி. மகா தீபாராதனை - 12:30 மணி.n ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில், என்.ஆர்.கே., புரம், திருப்பூர். குருபகவான் மகா யாகம், மகா பூர்ணாகுதி, மகா அபிேஷகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை - காலை, 10:00 மணி முதல்.நரசிம்ம ஜெயந்திஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஜெயந்தி விழா, ஸ்ரீஸ்ரீ குரு ராகவேந்திரா பிருந்தாவனம், பார்க் ரோடு, திருப்பூர். கணபதி பூஜை, சிறப்பு ேஹாமம், சிறப்பு அபிேஷகம், பூர்ணாகுதி, கலசாபிேஷகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை - காலை, 6:00 மணி முதல். அன்னதானம் - மதியம் 12:30 மணி.n ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவில், தாளக்கரை, அவிநாசி. காலை, 7:00 மணி முதல்.சிறப்பு பூஜைவிண்ணளந்த பெரிய பெருமாள் கோவில், கொடுவாய். சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, லட்சுமி நரசிம்மருக்கு விசேஷ அபிேஷகம், அலங்காரம், சிறப்பு பூஜை - மாலை 6:00 மணி.சித்திரைத் தேர்த்திருவிழாஸ்ரீகருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. பரிவேட்டை - மாலை 6:00 மணி. ராம்ராஜ் காட்டன் வழங்கும் 'இன்றைய மனித வாழ்க்கைக்கு பெரிதும் துணை நிற்பது அருட்செல்வமா, பொருட்செல்வமா' எனும் தலைப்பில், பேரூர் தமிழ் மன்றம் குழுவினரின் பட்டிமன்றம் - இரவு 7:00 மணி.n வித்தகசெல்வி உடனமர், விக்ரமசோழீஸ்வரர், மாரியம்மன் கோவில், கண்ணபுரம், பச்சாபாளையம், காங்கயம். திருக்கல்யாண மஹோற்சவம் - இரவு 7:00 மணி.சித்ரா பவுர்ணமி விழா96ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி பூஜை, ஸ்ரீ சித்ர குப்தர் கோவில், சின்னாண்டிபாளையம், பல்லடம் ரோடு, திருப்பூர். விநாயகர் பூஜை, சங்கல்பம், புண்யாஹம், ஸ்ரீ சித்திர குப்தர் உற்சவர் சப்பரத்தில் வைத்து பால்குட ஊர்வலத்துடன் திருவீதியுலா, ஸ்ரீ சித்ரகுப்தர், ஸ்ரீ சித்ரகுப்தர் உற்சவ சாமிகளுக்கு பால் அபிேஷகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - மாலை 5:00 மணி.n உத்தமலிங்கேஸ்வரர் கோவில், பெருமாநல்லுார். திருக்கல்யாண வைபவம், மண்டப கட்டளை பூஜை - இரவு 8:00 மணி.n காமாட்சி அம்மன் கோவில், மத்திய பஸ் ஸ்டாண்ட் பின்புறம், திருப்பூர். ஸ்ரீ சுயம்வரா பார்வதியாகம், சூரிய பகவான் வழிபாடு தர்ம கல்யாணங்கள் - காலை 9:00 மணி. ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாண அலங்காரம் - காலை 10:00 மணி. திருவிளக்கு பூஜை, அம்மன் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் -இரவு 7:30 மணி.பொங்கல் விழாஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோவில், வாய்க்கால் தோட்டம், பல்லடம் ரோடு, திருப்பூர். பொங்கல், மாவிளக்கு பூஜை - காலை 9:00 மணி. சுயம்வர பார்வதி யாகம் - 10:00 மணி. சிறப்பு அலங்காரம் - 11:00 மணி. திருவிளக்கு பூஜை - மாலை 5:00 மணி. கலைநிகழ்ச்சி - இரவு 7:00 மணி.n மாரியம்மன் கோவில், அக்ரஹாரபுத்துார், மங்கலம். சிறப்பு பூஜை - காலை 10:00 மணி.n 50வது பொன்விழா, பொங்கல் விழா, ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், மேட்டாங்காடு, ராம கிருஷ்ணாபுரம், திருப்பூர். பால்குடம் எடுக்கும் விழா - மாலை 4:00 மணி.n ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ மதுரை வீரன், கருப்பராயன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், சின்னான்நகர், ராயபுரம் மெயின் ரோடு, திருப்பூர். மறுபூஜை - காலை 9:00 முதல் 10:00 மணி வரை.n மாகாளியம்மன் கோவில், வாலிபாளையம், திருப்பூர். மறுபூஜை - காலை 10:00 மணி. அபிேஷகம், அலங்காரம் - மதியம் 12:00 மணி.தொடர் முற்றோதுதல்பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.திருவாசகம் விளக்க உரைசைவர் திருமடம், மங்கலம் ரோடு, அவிநாசி. சொற்பொழிவாளர்: அப்பரடிப்பொடி சொக்கலிங்கம். மாலை, 6:30 மணி முதல் இரவு, 8:30 மணி வரை.மண்டல பூஜைகாம்பிலியம்மன் கோவில், வே.கள்ளிபாளையம், பல்லடம். மண்டல பூஜை - காலை 10:00 மணி.n பொது nஆதார் சிறப்பு முகாம்ஆதார் சேவை மைய வளாகம், வடக்கு தாசில்தார் அலுவலகம், குமரன் ரோடு, திருப்பூர். காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை.அளவீடு முகாம்செயற்கை அவயம் அளவீடு முகாம், ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் மண்டபம், பூச்சக்காடு, பழக்குடோன் பஸ் ஸ்டாப், மங்கலம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: சக் ஷம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு. காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.வெளியீட்டு விழா'மாமன்' திரைப்பட வெளியீட்டு விழாவுக்கு முந்தைய நிகழ்ச்சி நிப்ட் - டீ கல்லுாரி, சிட்கோ, முதலிபாளையம் திருப்பூர். மாலை 6:00 மணி.சிறப்பு நிகழ்வுமுழுநிலவை தொலைநோக்கி மூலம் காணும் சிறப்பு நிகழ்வு, ரத்தினபுரி கார்டன், புஷ்பா சந்திப்பு, வஞ்சிபாளையம் ரோடு, திருப்பூர். இரவு 7:00 மணி.மண்டல மாநாடுஐந்தாவது மாநாடு, வி.ஏ., தங்கவேல் திருமண மண்டபம், ராக்கியாபாளையம், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: இ.கம்யூ., கட்சி. காலை 9:30 மணி.சிறப்பு நிகழ்ச்சிஹார்வி குமாரசாமி மண்டபம், யுனிவர்செல் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் நகைச்சுவை முற்றம். இன்ப சுற்றுலா எனும் தலைப்பில் மதுரை பேராசிரியர் முத்துலட்சுமி, ஆறாவது அறிவும், ஏழாவது சுவையும் எனும் தலைப்பில், சென்னை கவிஞர் அருள்பிரகாஷ் சொற்பொழிவு - மாலை 5:15 மணி.விருது வழங்கும் விழாஆண்டு விருது வழங்கும் விழா, நிப்ட் - டீ கல்லுாரி, சிட்கோ, முதலிபாளையம், திருப்பூர். மாலை 4:00 மணி.n விளையாட்டு nமாவட்ட சதுரங்க போட்டிபதினாறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான மாவட்ட சதுரங்க போட்டி, லயன்ஸ் கிளப், தாராபுரம். ஏற்பாடு: லயன்ஸ் கிளப் ஆப் தாராபுரம் டவுன், ஜி.எம்., செஸ் அகாடமி. காலை 9:30 மணி முதல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி