உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று இனிதாக: திருப்பூர்

இன்று இனிதாக: திருப்பூர்

n ஆன்மிகம் n நவராத்திரி விழா விஸ்வேஸ்வரசுவாமி கோவில், திருப்பூர். கே.ஜி.எஸ்.பள்ளி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள். ஏற்பாடு: பிரேமா கல்வி நிறுவனங்கள், வடக்கு ரோட்டரி, ஆதீஸ்வரர் டிரஸ்ட், திருப்பூர் தமிழ்ச்சங்கம். மாலை 6:30 மணி. n ஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் மற்றும் ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் கோவில், ஐஸ்வர்யா கார்டன், ராக்கியாபாளையம், திருப்பூர். சண்டி ஹோமம் - காலை 8:30 மணி. பூர்ணாகுதி - காலை 11:30 மணி. தீபாராதனை - காலை 11:45, இரவு 8:15 மணி. n ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோவில், பல்லடம் ரோடு, வாய்க்கால் தோட்டம், திருப்பூர். அலங்காரம் - மாலை 6:00 மணி. லலிதா சகஸ்நாம அர்ச்சனை - இரவு 7:00 மணி. n ஸ்ரீ அதர்வன பத்ரகாளி பீடம், வி.ஐ.பி.நகர், வெங்கிட்டாபுரம், பல்லடம். தக் ஷிணாமூர்த்தி ஹோமம் - காலை 8:00 முதல் 11:30 மணி வரை. ஸ்ரீ ப்ரத்யங்கிரா லக் ஷ ஹோமம் - மாலை 5:00 முதல் 7:30 மணி வரை. n சாய் பஜனை. சாய் சமிதி, காந்திநகர், அவிநாசி ரோடு, திருப்பூர். மாலை 6:00 மணி. n சத்ய சாயி விஹார், ராம் நகர், திருப்பூர். பஜனை - மாலை 6:00 மணி. பால விகாஸ், சிறப்புரை - மாலை 6:45 மணி. மங்கள ஆரத்தி - இரவு 7:15 மணி. n ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம். ஏற்பாடு: துர்கா பூஜை சேவா சமிதி, திருப்பூர். குஷ்மண்டா தேவி பூஜை - காலை, இரவு 7:30 மணி. பஜனை - இரவு 8:00 முதல் 10:00 மணி வரை. n ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில். புதுராமகிருஷ்ணாபுரம், திருப்பூர். ஸ்ரீ தாய் மூகாம்பிகை சிறப்பு அலங்காரம். அபிஷேக பூஜை - காலை 11:00 மணி. அலங்கார பூஜை - இரவு 7:35 மணி. n சாதனைப்பெண் களுக்கு பாதபூஜை, மாணவியரின் கோலாட்டம். மக்கள் சேவை மையம், கரட்டாங்காடு, தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஹிந்து அன்னையர் முன்னணி. மாலை 6:00 மணி. n ஸ்ரீ சிருங்கேரி சங்கரமடம், அவிநாசி ரோடு, திருப்பூர். லக் ஷார்ச்சனை, வேத பாராயணம். காலை 11:30 மணி, இரவு 8:30 மணி. n நடனம், சத்சங்கம், தெய்வீக பாடல்கள் நிகழ்ச்சி. கடம்பன் குடில், கதித்த மலை அடிவாரம், ஊத்துக்குளி. மாலை 6:00 மணி. பகவத்கீதை தொடர் சொற்பொழிவு ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். வழங்குபவர்: ஸ்வாமினி, மஹாத்மாநந்த ஸரஸ்வதி. மாலை 6:00 முதல் 7:00 மணி வரை. n பொது n யார்னெக்ஸ் கண்காட்சி யார்னெக்ஸ், டெக்ஸ் இந்தியா, அப்பேரல் சோர்சிங் பேர், டைகெம் டெக்ஸ் பிராசஸ் கண்காட்சிகள் திறப்பு விழா, ஐ.கே.எப்.வளாகம், அணைப்புதுார், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: எஸ்.எஸ். டெக்ஸ்டைல் மீடியா நிறுவனம். காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை. பொதுக்குழு கூட்டம் திருப்பூர் எக்ஸ்போர்ட்ஸ் நிட் பிரின்டர்ஸ் அசோசியேஷன் (டெக்பா) 21ம் ஆண்டு பொதுக்குழு. டெக்பா கலையரங்கம், முருகம்பாளையம் மெயின் ரோடு, இடுவம்பாளையம், திருப்பூர். மாலை 5:30 மணி. உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஸ்ரீ திவ்யா மஹால், வீராணம்பாளையம், காங்கயம். ஸ்ரீ கிருஷ்ணா மஹால், வாவிபாளையம் ரோடு, கணக்கம்பாளையம், திருப்பூர். சின்னப்பிள்ளையம்மன் கோவில் ரோடு, வடுகபாளையம், குடிமங்கலம். மாணிக்கவாசகர் அரங்கம், சன்னதி வீதி, திருமுருகன்பூண்டி. நாச்சியம்மன் செங்குந்தர் திருமண மண்டபம், தேவனாம்பாளையம், ஊத்துக்குளி. காலை 10:00 மணி முதல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !