இன்று இனிதாக - திருப்பூர்
n ஆன்மிகம் nகுண்டம் திருவிழா39ம் ஆண்டு குண்டம் திருவிழா, சிவாளபுரி அம்மன் கோவில், நடுவச்சேரி, அவிநாசி. மறுபூஜை, மஞ்சள் நீர், சுவாமி திருவீதி உலா - காலை, 9:00 மணி.குரு பூஜை விழா15ம் ஆண்டு திருநாவுக்கரசு பெருமான் குருபூஜை விழா, திருநாவுக்கரசர் திருமடம், கணபதிபாளையம், குண்டடம். தேவாரம் முற்றோதல் - காலை, 6:30 முதல் மதியம், 1:30 மணி வரை. வேள்வி, திருமஞ்சனம் - மதியம், 2:30 மணி. திருவீதி உலா - மாலை, 6:30 மணி.பொங்கல் விழாஸ்ரீ டவுன் மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், அரிசி கடை வீதி, திருப்பூர். பட்டத்தரசி அம்மன் அழைத்து மாவிளக்கு எடுத்தல் - காலை, 7:00 மணி, ஸ்ரீ வராஹியம்மன் அலங்காரம் - காலை, 10:00 மணி. பூவோடு எடுத்தல், அம்மை அழைத்தல் - மாலை, 6:00 மணி.l மாகாளியம்மன் கோவில், எம்.எஸ்., நகர் வடக்கு, திருநீலகண்டபு ரம், திருப்பூர். மாவிளக்கு பூஜை - காலை, 6:00 மணி, பொங்கல் பூஜை - காலை, 8:00 மணி, உச்சி பூஜை - மதியம், 12:00 மணி, முளைப்பாரி எடுத்தல் - மதியம், 3:00 மணி, பூவோடு எடுத்தல் - மாலை, 5:00 மணி.l விநாயகர், மாகாளியம்மன் கோவில், குப்பாண்டம்பாளையம், வீரபாண்டி, திருப்பூர். மாவிளக்கு ஊர்வலம் - காலை, 7:00 மணி, திருக்கல்யாண உற்சவம் - காலை, 7:55 மணி, மாகாளியம்மன் ஊர் பொங்கல் - காலை, 10:00 மணி, உச்சி கால பூஜை - மதியம், 12:00 மணி, முளைப்பாரியும், பூவோடு எடுத்து வருதல் - மாலை, 5:30 மணி, கும்பம் கங்கை செல்லுதல் - இரவு, 8:30 மணி.சித்திரை திருவிழாசெல்வவிநாயகர், மாரியம்மன் கோவில், கழுவேரிபாளையம், வாவிபாளையம், பல்லடம். பொங்கல் வைத்தல் - காலை, 6:00 முதல், 7:00 மணி வரை. அபிஷேகம் - காலை, 10:00 மணி. அலங்கார பூஜை - மதியம், 12:00 மணி, மாவிளக்கு எடுத்து திருவீதி உலா வரு தல் - மாலை, 4:30 மணி. பெருஞ்சலங்கை ஆட்டம் - இரவு, 8:00 மணி.l ஸ்ரீ சக்தி விநாயகர், கருப்பராயன், கன்னிமார் சுவாமி கோவில், அனுப்பர்பாளையம் புதுார். சித்தி விநாயகர் சாட்டுதல் - இரவு,7:00 மணி.l ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ துர்க்கையம்மன் கோவில், எம்.ஜி.பி., தியேட்டர் அருகில், செரங்காடு, திருப்பூர். மாவிளக்கு வருதல் - காலை, 7:00 முதல், 8:00 மணி வரை. பொங்கல் வைத்தல் - காலை, 8:00 மணி, உச்சி பூஜை - மதியம், 12:00 மணி. தீபாராதனை - மாலை, 5:00 மணி. பூவோடு வருதல் - இரவு, 9:00 மணி.உடுக்கை பாடல் நிகழ்ச்சிஸ்ரீ பொன்னர் சங்கர் வீர வரலாறு உடுக்கை இசை பாடல் நிகழ்ச்சி, ஏ.கே.ஜி., நகர், இரண்டாவது வீதி, டவர் லைன் ஸ்டாப், திருநீலகண்டபுரம். ஏற்பாடு: எம்பெருமான் கலைக்குழு. இரவு, 7:00 முதல், 10:00 மணி வரை.n பொது nதிறன் வளர்ப்பு முகாம்ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு இலவச திறன் வளர்ப்பு முகாம், ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயா மெட்ரிக் பள்ளி, அம்மாபாளையம், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை.