உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று இனிதாக திருப்பூர்

இன்று இனிதாக திருப்பூர்

 ஆன்மிகம் குரு சரணம்ஸ்ரீ சத்ய சாய் விகார், ராம்நகர், திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் திருப்பூர் மாவட்டம். சாய்பஜன் - காலை 9:30 மணி. 'வாழ்க்கைக்கு உதவும் யோகா' எனும் தலைப்பில் சொற்பொழிவு.தேர்த்திருவிழாவிஸ்வேஸ்வர சுவாமி, விசாலாட்சியம்மன், சுப்ரமணியசுவாமி கோவில், நல்லுார், காங்கயம் ரோடு, திருப்பூர். மகா தரிசனம், சிவகாமி உடனமர் நடராஜர் அபிேஷகம், பிச்சாண்டவர் சுவாமி திருவீதி உலா - காலை 10:00 மணி. நடராஜர் தரிசன காட்சி - மாலை 5:00 மணி. அவரோஹணம் - இரவு 7:00 மணி. கவிநயா நாட்டியாலாயா வழங்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நாட்டிய நாடகம் - இரவு 7:00 முதல் 8:30 மணி வரை.ஏழாம் ஆண்டு விழாஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், குமரானந்தபுரம், திருப்பூர். 108 சங்கு பூஜை நவசக்தி வேள்வி - காலை 9:00 மணி. ஸ்ரீ கன்னியம்மன், கருப்பண்ணசாமி கோவில், பெரிய இல்லியம், காங்கயம். காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை. அன்னதானம் - மதியம் 12:30 மணி.தொடர் முற்றோதுதல்பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை. பொது செயற்கை அவயம்அளவீடு முகாம்ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் மண்டபம், பூச்சக்காடு, பழக்குடோன் ஸ்டாப், மங்கலம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: சக் ஷம் அமைப்பு. காலை 9:30 முதல் மதியம் 1:30 மணி வரை.உண்ணாவிரதம்நொய்யல் நதி, நீர் ஆதாரம் பாதுகாக்க வலியுறுத்தி உண்ணாவிரதம், நொய்யல் ஆறு அருகில், அவிநாசி ரோடு, மங்கலம். ஏற்பாடு: தமிழக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம். காலை 7:00 மணி.நிவாரண உதவிதீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கல், கல்லம்பாளையம், எம்.ஜி.ஆர்., நகர், காலேஜ்ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட ஏர்கன்டிஷனர் மற்றும் ரெபிரிட்ஜிரேஷன் அசோசியேஷன். காலை 10:00 மணி.ரேக்ளா பந்தயம்சிவன்மலை கோவில் கிரிவலப்பாதை, காங்கயம். ஏற்பாடு: காங்கயம் ரேக்ளா குழு. பங்கேற்பு: அமைச்சர் சாமிநாதன், ஈரோடு எம்.பி., பிரகாஷ். காலை 7:00 முதல் மாலை 5:00 மணி வரை.ஆர்ப்பாட்டம்திருப்பூரில் தொடரும் படுகொலை சம்பவங்களை கண்டித்து, ஆர்ப்பாட்டம், மாநகராட்சி அலுவலகம் முன், திருப்பூர். ஏற்பாடு: ஹிந்து முன்னணி. மாலை 4:00 மணி.விருது வழங்கும் விழாதிருப்பூர் குறும்பட விருது 2025 வழங்கும் விழா, டாப் லைட் நுாலகம், திருப்பூர். ஏற்பாடு: கனவு திருப்பூர் அமைப்பு, முத்தமிழ்ச்சங்கம். மாலை 4:00 மணி.பல்சுவை நிகழ்ச்சி'சிரிப்போம் சிந்திப்போம்' - பல்சுவை நிகழ்ச்சி, ஹார்வி குமாரசாமி மண்டபம், யுனிவர்சல் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் நகைச்சுவை முற்றம் டிரஸ்ட். 'ரசித்து வாழ வேண்டும்' எனும் தலைப்பில் உலக சமுதாய சேவா சங்க பேராசிரியர் ரவிக்குமார் - மாலை 5:30 மணி. மகிழ்ச்சி மன நிறைவு அந்த காலத்திலா? இந்த காலத்திலா எனும் தலைப்பில் நகைச்சுவை பாட்டரங்கம் - மாலை 6:30 மணி.ஆடி சிறப்பு விற்பனை துவக்கம்'கிளாசிக் போலோ' ேஷாரூம், இடுவம்பாளையம் ரோடு, பெரியாண்டிபாளையம், மங்கலம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.கட்டுமான பொருள் கண்காட்சி'பில்ட் எக்ஸ்போ 25' இன்டீரியர் அண்ட் எக்ஸ்டீரியர், கட்டட கட்டுமான பொருட்கள் கண்காட்சி, காயத்ரி மஹால், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் மாவட்ட கட்டடப் பொறியாளர்கள் சங்கம். காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.புத்தக திருவிழாஆறாம் ஆண்டு புத்தக திருவிழா, ஆர்.பி.எஸ்., மஹால், வெள்ளகோவில். ஏற்பாடு: மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை. காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை. பங்கேற்பு: தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதன், சாகித்ய அகாடமி விருதாளர் தேவிபாரதி. 'குடும்பத்தின் முன்னேற்றத்துக்கு பெருந்துணை புரிவது கணவனின் வருமானமா?, மனைவியின் நிர்வாகமா? எனும் தலைப்பில் பட்டிமன்றம். பங்கேற்பு: பேராசிரியர் கு.ஞானசம்பந்தன். - மாலை 6:30 மணி.நகை கண்காட்சிபப்பீஸ் விஸ்டா ஓட்டல், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஷலானி ஜூவல்லரி மார்ட். காலை 10:00 மணி முதல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை