உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக

n ஆன்மிகம் n கும்பாபிஷேக ஆண்டு விழா ஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன், ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் கோவில், ஐஸ்வர்யா கார்டன், ராக்கியாபாளையம், மங்கள இசை - காலை 7:15 மணி; இரண்டாம் கால யாக பூஜை, மூர்த்தி ஹோமங்கள் - காலை 7:45 மணி; புண்யாகம், மண்டப பூஜை - மாலை 5:00 மணி. அன்னை மரியா பிறப்பு பெருவிழா புனித கத்தரீனம்மாள் சர்ச், குமரன் ரோடு, திருப்பூர். 'அன்னையும் துாய வாழ்வும்' தலைப்பில் செபமாலை. மாலை 5:30 மணி. மண்டல பூஜை ஸ்ரீ அங்காளம்மன், மாரியம்மன், மாகாளியம்மன் கோவில். போயம்பாளையம் கிழக்கு, தொட்டிபாளையம் 7வது வார்டு, என்.ஜி.ஆர்., கார்டன், லட்சுமி நகர், திருப்பூர். மாலை 4:00 மணி. n ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், முருகம்பாளையம், திருப்பூர். காலை 10:00 மணி. n ஸ்ரீ ராஜகணபதி, மாகாளியம்மன், வரதராஜ பெருமாள் கோவில். மங்கலம் கிராமம், அக்ரஹாரப்புத்துார், திருப்பூர். மாலை 7:00 மணி. n பொது n தேர்தல் ஆலோசனைக் கூட்டம் முரசொலி மாறன் வளாகம், மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகம், திருப்பூர். மாலை 3:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை