மேலும் செய்திகள்
இன்று இனிதாக - திருப்பூர்
20-Sep-2025
ஆன்மிகம் திருமுறைகள் முற்றோதுதல் விழா பன்னிரு திருமுறைகள் தொடர் முற்றோதுதல். திருமுருகநாதசுவாமி கோவில் வளாகம், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: திருப்பூர் சைவ சித்தாந்த சபை. மாலை 6:00 மணி முதல். n பொது n மருத்துவ முகாம் கண், பல், ரத்த மற்றும் பொது மருத்துவ இலவச முகாம். ழகரம் கிளினிக், சிட்கோ மெயின் கேட் எதிரில், திருப்பூர். ஏற்பாடு: ழகரம் கிளினிக், திருப்பூர் ஆதார் மெடிக்கல் சென்டர், தி ஐ பவுண்டேஷன், முருகன் டென்டல் கிளினிக், திருப்பூர் சில்ரன் சாரிடபிள் டிரஸ்ட். காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை. பரிசளிப்பு விழா சங்கத்தமிழின் சரித்திர நுால்கள் கட்டுரைப்போட்டியின் பரிசளிப்பு விழா. ராபா கே.ஆர்.ஆர். திருமண மஹால், அவிநாசி. ஏற்பாடு: காமராஜர் கலாம் கல்வி அறக்கட்டளை மற்றும் குருபாதம் சித்தர் மடம் அறக்கட்டளை. மதியம் 2:00 மணி முதல். n விளையாட்டு n மாரத்தான் கோ கிரீன் மாரத்தான். எஸ்.கே.எம். மஹால், கணியாம்பூண்டி, அவிநாசி. காலை 6:00 மணி. சதுரங்கம் திருப்பூர் மாவட்ட சதுரங்கப் போட்டி. தேவநகர் சமூக திருக்கல்யாண மண்டபம், பி.என்.ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் கிங்ஸ் செஸ் அகாடமி. காலை 11:00 மணி. கராத்தே போட்டி ஸ்ரீ சோமசுந்தரம் மஹால், இடுவாய் ரோடு, திருப்பூர். காலை 11:00 மணி.
20-Sep-2025