மேலும் செய்திகள்
இன்று இனிதாக: திருப்பூர்
15-Sep-2024
ஆன்மிகம் முற்றோதல் பெருவிழாதிருவாசகம் முற்றோதல் பெருவிழா, சுப்பராயக்கவுண்டர் திருமண மண்டபம், புத்தரச்சல் ரோடு, கொடுவாய். பங்கேற்பு: திருக்கழுக்குன்றம் சதாசிவ பரபிரம்ம சிவனடியார் திருக்கூட்ட நிறுவனர் தாமோதரன். கொடுவாய் கோவர்த்தனாம்பிகை உடனமர் நாகேஸ்வர சுவாமி கோவிலில் சிறப்பு அபிேஷகம் - காலை 6:00 மணி. திருவாசகம் முற்றோதல் துவக்கம் - காலை 7:00 மணி.புரட்டாசி அன்னதானம்ஸ்ரீ யாத்ரி பவனா, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவ மற்றும் ஆஞ்சநேயர் கோவில், ஆலத்துார் ரோடு, மொண்டிபாளையம், சேவூர், அவிநாசி. காலை 9:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை.திருவாசகம் விளக்க உரைசைவர் திருமடம், முத்து ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. சொற்பொழிவாளர்: அப்பரடிப்பொடி சொக்கலிங்கம். மாலை, 6:30 மணி முதல் இரவு, 8:30 மணி வரை.தொடர் முற்றோதுதல்பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.மண்டல பூஜைஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள், ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் கோவில், ஐஸ்வர்யா கார்டன், ராக்கியாபாளையம், திருப்பூர். கோ பூஜை - காலை, 6:30 மணி. விநாயகர், பரிவார மூர்த்தி அபிேஷகம், அம்பாள் ேஹாமம், அபிேஷகம் - காலை 6:45 முதல், 8:30 மணி வரை. உச்சிகால பூஜை - மதியம் 12:00 மணி. லலிதா சகஸ்ரநாமம் - மாலை 6:30 மணி.* ஸ்ரீ விஷ்வக்ேஷனர், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீஸ்ரீ ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவில், மங்கலம். மாலை, 6:00 மணி.* ஸ்ரீ ஐராவதீஸ்வரர் கோவில், அபிேஷகபுரம், மேற்குபதி, தொரவலுார், பெருமாநல்லுார். காலை, 6:00 மணி.பொதுமகாசபை கூட்டம்பத்தாவது மகாசபை கூட்டம், திருப்பூர் பில்டர்ஸ் கிளப், வஞ்சிபாளையம் ரோடு, கணியாம்பூண்டி. காலை 10:00 மணி.மனைவி நலவேட்பு விழாஎம்.கே.எம்., திருமண மண்டபம், முருகம்பாளையம், வஞ்சிபாளையம். ஏற்பாடு: 15 வேலம்பாளையம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை.துாய்மை பணிஆறாவது வார துாய்மை பணி துவக்கம், சங்கமாங்குளம், ராயம்பாளையம் ரோடு, அவிநாசி. காலை 7:00 மணி.ரத்ததான முகாம்கொங்கு கலையரங்கம், சேவூர் ரோடு, அவிநாசி. ஏற்பாடு: களம் அறக்கட்டளை, மோட்டார் வாகன ஆலோசகர்கள் சங்கம். காலை 9:30 முதல் மதியம் 12:30 மணி வரை.சிறப்பு முகாம்நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ராயபுரம், திருப்பூர். ஏற்பாடு: ஜெய்வாாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி. 'மரம் வளர்ப்போம் இயற்கை வளம் காப்போம்' எனும் தலைப்பில் கருத்தரங்கம் -மாலை 4:00 மணி. காய்கறி தோட்டம் அமைத்தல்- மாலை 6:00 மணி.* நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தொரவலுார். ஏற்பாடு: சக்தி விக்னேஸ்வரா கல்வி நிலையம். பள்ளி வளாகள் துாய்மை பணி - காலை 9:00 மணி. 'மனமும் மனிதமும்' எனும் தலைப்பில் கருத்தரங்கம் - மாலை 4:00 மணி.* 'டிஜிட்டல் கல்வி அறிவில் இளைஞர்களின் பங்கு' எனும் தலைப்பில் என்.எஸ்.எஸ்., முகாம், சமுதாய நலக்கூடம், காட்டூர், பொங்கலுார். ஏற்பாடு: பி.வி.கே.என்., அரசு மேல்நிலைப்பள்ளி. துவக்க விழா - காலை 10:00 மணி. மரக்கன்று நடுதல் மற்றும் மழைநீர் சேகரிப்பு மேலாண்மை - மாலை 4:00 மணி.விளையாட்டுமாவட்ட சதுரங்கம்பாலபவன் குளோபல் பள்ளி, கருமாரம்பாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பாரதி செஸ் அகாடமி. காலை 10:00 மணி.
15-Sep-2024