நாளைய மின் தடை 15ம் தேதி மின் தடை
கருவலுார் துணை மின் நிலையம்
கருவலுார், அரசப்பம்பாளையம், நயினாம்பாளையம், ஆரியக் கவுண்டம்பாளையம், அனந்தகிரி, எலச்சிபாளையம், மருதுார், காளி பாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், பனப்பாளையம், காரைக்கால்பாளையம், முறியாண்டம்பாளையம், குரும்பபாளையம், பெரிய காட்டுப்பாளையம் மற்றும் செல்லப்பம்பாளையம். ஏரிப்பாளையம் துணை மின் நிலையம்
காமநாயக்கன்பாளையம், ஏரிப்பாளையம், புதுப்பாளையம், நல்லிக்கவுண்டம்பாளையம், ஆலாம்பாளையம், புதுநல்லுார், சூரிபாளையம், சேரன் நகர், தண்ணீர்பந்தல் பாளையம் மற்றும் வெங்கக்கல்பாளையம்.