மேலும் செய்திகள்
மண்ணோடு மண்ணான மக்களின் வரிப்பணம்
6 minutes ago
ரூ.88 லட்சம் கல்விக்கடன் முகாமில் அனுமதி
7 minutes ago
கூட்டுறவு சங்க உதவியாளர் பணிக்கு நேர்முக தேர்வு
8 minutes ago
குப்பை விவகாரத்தில் நீடிக்கும் போராட்டம்
9 minutes ago
பல்லடம்: பல்லடத்தை அடுத்த பெரும்பாளியில், திருப்பூர் தெற்கு மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலகத்துக்கான புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் நிறைவடைந்து, பல மாதங்கள் ஆகியும் இன்னும் திறப்புவிழா செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்கிடையில், அலுவலகத்துக்கு முன்இருந்த வேப்பமரம் ஒன்று, நேற்று மாலை திடீரென முறிந்து விழுந்தது. மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலக சுற்றுச்சுவரின் மீது விழுந்ததால், ஒரு பகுதி உடைந்து சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
6 minutes ago
7 minutes ago
8 minutes ago
9 minutes ago