மேலும் செய்திகள்
சன்னியாசியப்பர், மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்
21-Oct-2024
கொடுவாய் சாய்ராம் நகர், ஸ்ரீமஞ்சள் மாரியம்மன் கோவில் கும்பாபி ேஷகம் நடந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு கோவை விஷ்ணு சிவம் சிவாச்சாரியார் தலைமையில் கோபுர மகா கும்பாபிஷேகம், மூலாலய கும்பாபிஷேகம் நடந்தது. பின் மகா அபிஷேகம், தசதானம், தச தரிசனம், மகா தீபாராதனை நடந்தது. பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சாய்ராம் நகர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
21-Oct-2024