உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உத்தமலிங்கேஸ்வரர் கோவில் ஆண்டு விழா

உத்தமலிங்கேஸ்வரர் கோவில் ஆண்டு விழா

பெருமாநல்லுார்; பெருமாநல்லுாரில் பிரசித்தி பெற்ற உத்தமலிங்கேஸ்வரர் மற்றும் ஆதிகேசவ பெருமாள் கோவில்கள் உள்ளன. இரு கோவிலிலும் கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் முதலாம் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. கோவிலில் காலை கணபதி ஹோமம் நடைபெற்றது. சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை