உள்ளூர் செய்திகள்

பார்வை தந்த சேவை

ஸ்ரீ சத்ய சாய் சேவா மையம், அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியன இணைந்து, திருப்பூர், பி.என்., ரோட்டில் உள்ள ஸ்ரீசத்ய சாய் சேவா மையத்தில் இலவச கண் புரை அறுவை சிகிச்சை முகாம் நடந்தது. இதில், 161 பேர் பங்கேற்று, கண் பரிசோதனை செய்து கொண்டனர். 34 பேர் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். 57 பேருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை