உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு எப்போது?

இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு எப்போது?

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில், தாராபுரம், ஊத்துக்குளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் கடித்து ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.‘நாய்கள் கடித்து உயிரிழக்கும் கால்நடைகளுக்கு அரசின் சார்பில் இழப்பீடு வழங்கப்படும்’ என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ‘அறிவிப்பு வெளியாகி நீண்ட நாட்களாகியும் இதுவரை தங்களுக்கு இழப்பீடு வந்து சேரவில்லை’ என கால்நடை வளர்ப்போர் வேதனை தெரிவிக்கின்றனர். அதோடு, சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை