உள்ளூர் செய்திகள்

தொழிலாளி பலி

அனுப்பர்பாளையம் ;திருப்பூர், நெருப் பெரிச் சல், வாவிபாளையத்தை சேர்ந்தவர் சண்முகம், 56, பனியன் நிறுவன தொழிலாளி. நேற்று மொபட்டில் நியூ திருப்பூர் பிரிவு அருகே சென்றபோது, வேகத்தடையில் நிலை தடுமாறி கீழே விழுந்து பலியானார். பெருமாநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !