உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

பல்லடத்தை சேர்ந்தவர் பால்ராஜ், 42; திருமுருகன்பூண்டி ரிங் ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் 'சிசிடிவி' கேமரா பொருத்தும்போது, மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டார். படுகாயம் அடைந்த அவர் அதே இடத்தில் பலியானார். 15 வேலம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ