உள்ளூர் செய்திகள்

தொழிலாளி பலி

வெள்ளகோவில்: வெள்ளகோவில், சக்திபாளையத்தைச் சேர்ந்த சிவக்குமார், 45; கட்டடத் தொழிலாளி; மதுப்பழக்கத்தால் குடும்பத்தைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார். வெள்ளகோவில் பஸ் ஸ்டாண்டில் மயங்கிக் கிடந்த அவர், நேற்று காலை இறந்து கிடந்தது தெரியவந்தது; வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர். தாராபுரம், சின்னக்கம்பட்டியைச் சேர்ந்த மணி, 70; நான்கு ஆண்டுகளாக சிவன்மலை பகுதியில் வசித்து வந்தார். ரேஷன் கடை முன் படுத்திருந்த அவர், நேற்று முன்தினம் இரவு இறந்தார்; காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ