உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

திருப்பூர்; ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ரஞ்சித் சிங், 38. திருப்பூர் மாவட்டம், மொரட்டுப்பாளையத்தில் தங்கி, கிரைண்டர் கல் லேத் ஒர்க் ஷாப்பில் இரு மாதமாக வேலை செய்து வந்தார். கடந்த 2ம் தேதி மதியம், போர் ட்ரில்லிங் மெஷினை வேறு இடத்துக்கு மாற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார். போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யாமல் இருந்ததற்காக நிறுவன உரிமையாளர் முருகேசன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை