உள்ளூர் செய்திகள்

வாலிபர் பலி

திருப்பூர்; பீஹாரை சேர்ந்தவர் சஞ்சய்குமார், 21. காங்கயம், வெள்ளறையில் தங்கி, கூலி வேலைக்குச் சென்று வந்தார். போதையில் அவர், விஷத்தன்மை கொண்ட திரவத்தை குடித்து மயங்கிவிழுந்து பலியானார். காங்கயம்போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை