மேலும் செய்திகள்
அண்ணன் - தம்பி ஏரியில் மூழ்கி பலி
19 hour(s) ago
பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
05-Oct-2025
வேலுார்:திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை சேர்ந்த 17 வயது சிறுமி, பிளஸ் 2 படித்துள்ளார். கடந்த, 12ல், வேலுாரிலுள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு, ஆரணியிலிருந்து வேலுாருக்கு பஸ்சில் சென்றார். ஆனால், உறவினர் வீட்டிற்கு செல்லவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் விசாரித்தபோது, அவர் இன்ஸ்டாகிராமில் கோவையை சேர்ந்த வாலிபருடன் பழகி வந்தது தெரிந்தது. பெற்றோர் புகாரின்படி, மாணவியை கடத்தியதாக கூறும் கோவை வாலிபரை, விரிஞ்சிபுரம் போலீசார் தேடி வருகின்றனர்.
19 hour(s) ago
05-Oct-2025