மேலும் செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி சனி மகா பிரதோஷம்
17 hour(s) ago
பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
17 hour(s) ago
குண்டாஸில் 6 பேர் கைது
02-Oct-2025
சில்மிஷ ஊழியர் போக்சோவில் கைது
29-Sep-2025
செய்யாறு:திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த முக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி. செய்யாறு சிப்காட்டிலுள்ள ஷூ கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களது மகன் மகேஸ்வரன், 4. நேற்று வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தான். அப்போது, பக்கத்தில் ராமதாஸ் என்பவரது வீட்டில் வைத்திருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தான். இதில், குழந்தையின் அலறலை கேட்டு வந்தவர்கள், குழந்தையை மீட்டு, செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை மூச்சுத்திணறி இறந்து விட்டதாக தெரிவித்தனர். செய்யாறு போலீசார் விசாரிக்கின்றனர்.
17 hour(s) ago
17 hour(s) ago
02-Oct-2025
29-Sep-2025