மேலும் செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி சனி மகா பிரதோஷம்
13 hour(s) ago
பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
13 hour(s) ago
குண்டாஸில் 6 பேர் கைது
02-Oct-2025
சில்மிஷ ஊழியர் போக்சோவில் கைது
29-Sep-2025
போளூர்,:திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த அத்திமூர் கிராமத்தில் இரண்டு இடங்களில் நேற்று முன்தினம் முதல் ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து காளை விடும் விழா நடத்த விழாக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.அதற்காக முன்னதாக அனுமதி கேட்டு போளூர் போலீசில் மனு அளித்தனர். எனினும் போலீசார் அனுமதி மறுத்தனர். இருப்பினும் அனுமதியை மீறி நேற்று முன்தினம் மாலை காளை விடும் விழாவை கிராம மக்கள் நடத்தினர்.இதையடுத்து அனுமதியின்றி காளை விடும் விழா நடத்த ஏற்பாடு செய்த 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
13 hour(s) ago
13 hour(s) ago
02-Oct-2025
29-Sep-2025