மேலும் செய்திகள்
கள்ளக்காதலியை எரித்து கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
19-Nov-2026 | 1
கஞ்சா விற்ற ரவுடி கைது
18-Nov-2026
வேலுார்:வேலுார் மாவட்டம் கரிகிரி பகுதியில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், 42.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட, 400 அடுக்குமாடி குடியிருப்புகளை அமைச்சர் துரைமுருகன் நேற்று தொடங்கி பேசியதாவது:இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் வகையில், வள்ளிமலை அருகே மகிமண்டலம் பகுதியில், 200 ஏக்கரில் தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேர்க்காடு பகுதியில், அனைத்து வசதிகளுடன் கூடிய, 100 படுக்கை கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.
19-Nov-2026 | 1
18-Nov-2026