உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / மாஜி ராணுவ வீரருக்கு கம்பி

மாஜி ராணுவ வீரருக்கு கம்பி

வேலுார்: வேலுார், சாய்நாதபுரத்தை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் புருஷோத்தமன், 71. சில நாட்களுக்கு முன், அப்பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, புருஷோத்தமனின் பேத்திகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது புரு‍ஷோத்தமன், அச்சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். சிறுமி, தன் பெற்றோரிடம் தெரிவித்தார். வேலுார் மகளிர் போலீசார், புருஷோத்தமனை போக்சோவில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை