மேலும் செய்திகள்
வருவாய்த்துறையினர் மறியல் விழுப்புரத்தில் 430 பேர் கைது
20 hour(s) ago
நல்லாவூரில் வேளாண்மை அதிகாரி திடீர் ஆய்வு
20 hour(s) ago
சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சி
20 hour(s) ago
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த விருகாவூரைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் வேலு (50). இவர் நேற்று முன்தினம் மாலை உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு மொபட்டில் சிறுவங்கூர் சென்று திரும்பினார். நீலமங்கலம் பஸ் ஸ்டாப் அருகே சென்ற போது பின்னால் வந்த கள்ளக்குறிச்சியிலிருந்து வேப்பூர் சென்ற தனியார் பஸ் மொபட் மீது மோதியது. காயமடைந்த வேலுவை மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து பஸ் டிரைவர் சின்னசேலம் விஜயராகவனை கைது செய்தனர்.
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago