மேலும் செய்திகள்
கண்டன ஆர்ப்பாட்டம்
9 hour(s) ago
வேலுநாச்சியார் நினைவு தினம் த.வெ.க., அனுசரிப்பு
9 hour(s) ago
தர்மசாஸ்தா அய்யப்பன் சன்னதியில் மண்டல பூஜை
9 hour(s) ago
ரங்கபூபதி கல்லுாரியில் கிறிஸ்துமஸ் விழா
9 hour(s) ago
கண்டமங்கலம்: கண்டமங்கலம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் கட்சியினருக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா வி.பூதுாரில் நடந்தது.வடக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். தொழில்நுட்ப அணி மண்டல துணைச் செயலாளர் எழில்ராஜ், மாவட்ட பிரதிநிதி மணிவேல் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலாளர்கள் மூர்த்தி, அய்யனார், செல்வமணி வரவேற்றனர்.மாவட்ட செயலாளர் சண்முகம் ஊராட்சிக்குட்பட்ட கட்சினருக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கி பேசினார்.நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் எழிலரசி, கிளைச் செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago