உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அ.ம.மு.க., ஆலோசனை கூட்டம்

அ.ம.மு.க., ஆலோசனை கூட்டம்

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பணி குறித்து அ.ம.மு.க.,ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, கிழக்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் கணபதி பா.ம.க., வேட்பாளர் அன்புமணியை அறிமுகப்படுத்தி, தேர்தல் பணி செய்வது குறித்தும், தேர்தல் பணி செய்ய குழு நியமிப்பது குறித்தும் பேசினார்.பா.ம.க., மாவட்ட செயலாளர் சிவக்குமார் எம்.எல்.ஏ., அமைப்பு செயலாளர் பழனிவேல், அ.ம.மு.க., தலைமைக் கழக பேச்சாளர் டேவிட்பிரவின் குமார், ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், அண்ணாதுரை, கதிர்வேல், வாஞ்சிநாதன், ஜெயபாலன், பொதுக்குழு உறுப்பினர் குறளரசன்.மாவட்ட துணைச் செயலாளர் சுரேஷ் ,எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் ரங்கநாதன், மாவட்ட பேரவைச் செயலாளர் முருகன், அணி செயலாளர்கள் தாமோதரன், லோகதாசன், வெங்கடாசலம், முருகன், சக்திவேல், அப்துல் மஜீத் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி