உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இ.எஸ்., கல்லுாரியில் ஆண்டு விழா

இ.எஸ்., கல்லுாரியில் ஆண்டு விழா

விழுப்புரம் : விழுப்புரம் இ.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ஆண்டு விழா நடந்தது.இ.எஸ்., கல்விக் குழுமத் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் முரளிதரன், துணை முதல்வர் வேல்முருகன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் 'டிவி' தொகுப்பாளர் விக்கி மற்றும் டவுட் செந்தில் ஆகியோர் பேசினர்.தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை