மேலும் செய்திகள்
புதுச்சேரி சாராயம் விற்ற 3 பேர் கைது
20 hour(s) ago
நாளை மின்தடை
20 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
20 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
20 hour(s) ago
விழுப்புரம், : ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுகளுக்கு விண்ணப்பங்களை சென்னை அறிவியல் சிட்டி இணையத்தில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:தமிழகத்தில் 2023-24ம் ஆண்டிற்கான, ஊரக கண்டுபிடிப்பாளர் விருது வழங்கப்பட உள்ளது. அந்த விருதுகளுக்கான விண்ணப்பங்களை, சென்னையில் உள்ள அறிவியல் நகரம் வரவேற்கிறது. இதுதொடர்பாக அந்த அறிவியல் நகர இணைய தளம் www.sciencecitychennai'அறிவிப்புகள்” என்ற இணைப்பில் சென்று, விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில், அறிவியல் நகரம் வாய்ப்பு வழங்கி உள்ளது. இந்த ஊரக கண்டுபிடிப்பாளர்களின் விருதுகளுக்கு விண்ணப்பிப்போர், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago