மேலும் செய்திகள்
நாளை மின்தடை
5 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
5 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
5 hour(s) ago
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
5 hour(s) ago
விழுப்புரம்: விழுப்புரம் அரசு கலை கல்லுாரியில் இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையின் தொடர்ச்சியாக, இளம் அறிவியல் பி.எஸ்சி., - பி.சி.ஏ., பாடப்பிரிவுகளின் இறுதிக்கட்ட கலந்தாய்வு வரும் 18, 19 ஆகிய தேதிகளில் நடக்கிறது.கல்லுாரி முதல்வர் சிவக்குமார் செய்திக்குறிப்பு:வரும் 18ம் தேதி இளம் அறிவியல் பி.எஸ்சி., - பி.சி.ஏ., சுழற்சி 1 காலை 10:00 மணிக்கு தகுதி மதிப்பெண் 286 முதல் 270 வரையிலும், சுழற்சி 2 பகல் 12:00 மணிக்கும் தகுதி மதிப்பெண் 260 முதல் 240 வரை நடக்கிறது.வரும் 19ம் தேதி பி.எஸ்சி., இயற்பியல் சுழற்சி 1 காலை 10:00 மணிக்கு தகுதி மதிப்பெண் 269 முதல் 240 வரையிலும், சுழற்சி 2 பகல் 12:00 மணிக்கு தகுதி மதிப்பெண் 239 முதல் 210 வரை நடக்கிறது.இந்த கலந்தாய்வில் பங்கேற்க வருவோர், பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பம், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல்கள், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் அசல் மற்றும் 2 நகல்கள், பாஸ்போர்ட் அளவு 3 போட்டோ, பெற்றோர் அல்லது பாதுகாவலர் புகைப்படம், வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல், ஆதார் நகல் 2, உரிய சேர்க்கை கட்டணம் கட்டாயம் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago