உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மகள் மாயம் தாய் புகார்..

மகள் மாயம் தாய் புகார்..

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மகளை காணவில்லை என தாய் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.விழுப்புரம் அருகே திருவாமாத்துார் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் மகள் கலைச்செல்வி,24; இவர், பி.எஸ்.சி., பட்டப்படிப்பு படித்துவிட்டு வீட்டிலிருந்தார். இவர், நேற்று முன்தினம் முதல் திடீரென காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து தாய் இந்திரா அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து பெண்ணை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ