உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.விக்கிரவாண்டி அடுத்த வா.பகண்டையை சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவரது மகள் கவிப்பிரியா,20:நர்சிங் படித்து வீட்டிலிருந்தார்.கடந்த 8 ம்தேதி அன்று பகல் 1.30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை .உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்க வில்லை. இது பற்றி அவரது தாய் கற்பகம் புகாரின் பேரில் விக்கிரவாண்டி சப்-இன்ஸ்பெக்டர் சிவானந்தம் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ