உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் : ஹிந்தி, சமஸ்கிருத மொழி திணிப்பை எதிர்த்து, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சவுரிராஜன், பெருமன்ற மாவட்ட செயலாளர் சந்துரு, பொருளாளர் காத்தவராயன் கண்டன உரையாற்றினர். மாவட்ட துணை செயலாளர் ராமச்சந்திரன், வீரபாண்டி, தேவக்குமார், விமல்ராஜ், முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி