மேலும் செய்திகள்
அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்
05-Mar-2025
கண்டாச்சிபுரம்: முகையூர் ஒன்றிய தி.மு.க., செயலாளர் ரவிச்சந்திரன் இல்ல திருமண விழா நடந்தது.முகையூர் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் ரவிச்சந்திரன் - விஜய லட்சுமி தம்பதி மகன் டாக்டர் கவுதம், டாக்டர் ஓவியா திருமணம் விழுப்புரத்தில் நேற்று நடந்தது. அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார். விசாலாட்சி பொன்முடி, கவுதமசிகாமணி முன்னிலை வகித்தனர். முகையூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.தி.மு.க., அனைத்து நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். அரசு ஒப்பந்ததாரர் அன்பரசன் நன்றி கூறினார்.
05-Mar-2025