உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முதியவர் கண்கள் தானம்

முதியவர் கண்கள் தானம்

திண்டிவனம் : உடல் நிலை பாதித்து இறந்த முதியவரின் கண்கள், தானமாக வழங்கப்பட்டது.திண்டிவனம், செஞ்சி சாலையில் உள்ள ஹார்டுவேர்ஸ் உரிமையாளர் பிச்சைக்கனி, 77; இவர் காலை உடல் நிலை சரியில்லாமல் இறந்தார். இவரது கண்களை மனைவி, மகன் ஒப்புதலுடன், திண்டிவனம் நண்பர்கள் லயன்ஸ் சங்கத்தின் உதவியோடு அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர்கள் வெங்கடேசன், சைமன் துரைசிங் உறுப்பினர்கள் முருகன், செந்தில்குமார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை