மேலும் செய்திகள்
பூச்சி மருந்து குடித்து முதியவர் தற்கொலை
16-Feb-2025
திண்டிவனம், : இடுப்பு எலும்பு முறிவு வலியால் அவதியடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். திண்டிவனம் அடுத்த அகூரை பகுதியைச் சேர்ந்தவர் ரவி மனைவி கீதா, 45; இவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.கட்டட வேலை செய்து வந்த கீதா, சில ஆண்டுகளுக்கு முன் கீழே விழுந்ததில், இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. வலியால் அவதிப்பட்டு வந்த அவர், கடந்த 1 ம் தேதி விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
16-Feb-2025