உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சங்கராபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ரத்து

சங்கராபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ரத்து

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் கடந்த 25 ஆண்டுகளாக 9 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து கொண்டாடப்பட்டு வந்தது. இவ்விழா குழு தலைவரான பேரூராட்சி முன்னாள் சேர்மன் கிருஷ்ணமூர்த்தி உடல் நலக் குறைவால் சில தினங்களுக்கு முன் இறந்தார்.அதனையொட்டி, சங்கராபுரத்தில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை