உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கவுதமசிகாமணி எம்.பி., பானையுடன் வாக்கு சேகரிப்பு

கவுதமசிகாமணி எம்.பி., பானையுடன் வாக்கு சேகரிப்பு

விழுப்புரம்: விழுப்புரத்தில் தி.மு.க., கூட்டணி சார்பில் நடந்த இறுதி பிரசார பேரணியில் எம்.பி., கவுதமசிகாமணி வாக்கு சேகரித்தார்.விழுப்புரத்தில் நேற்று மாலை அமைச்சர் பொன்முடி தலைமையில் வி.சி., வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து, இறுதிக்கட்ட பிரசார பேரணி நடந்தது. விழுப்புரம் ரயிலடியில் தொடங்கிய பேரணியில், தி.மு.க., எம் .பி., கவுதமசிகாமணி, கையில் பானை சின்னத்தை எடுத்துக்கொண்டு, பொது மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்