உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தர நிர்ணய கட்டமைப்பு மதிப்பீடு விழுப்புரம் கல்லுாரி சாதனை

தர நிர்ணய கட்டமைப்பு மதிப்பீடு விழுப்புரம் கல்லுாரி சாதனை

விழுப்புரம்: அரசு கல்லுாரிகளின் தேசிய தர நிர்ணய கட்டமைப்பு மதிப்பீட்டு பட்டியலில், விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரி 13வது இடத்தை பிடித்துள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு கல்லுாரிகளில், கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தர நிர்ணய கட்டமைப்பின் மதிப்பீட்டு பட்டியலில் விழுப்புரம் அரசு கலை கல்லுாரி 13வது இடத்தை முதன்முறையாக பிடித்து சாதித்துள்ளனர்.இதையொட்டி, கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தலைமையில், பேராசிரியர்கள் கார்த்திகேயன், லட்சுமி நாராயணன், பாண்டியன், ஜோதிபிரியா, பிரகாஷ், ரங்கநாதன் உட்பட கவுரவ விரிவுரையாளர்கள் ஆகியோர், அமைச்சர் பொன்முடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை