உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சாணக்யா பள்ளியில் பட்டமளிப்பு விழா

சாணக்யா பள்ளியில் பட்டமளிப்பு விழா

செஞ்சி : செஞ்சி சாணக்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.துணைத் தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் சேகர் வரவேற்றார். தாளாளர் தேவராஜ் தலைமை தாங்கி, மழலையர்களுக்கு பட்டம் வழங்கினார்.மழலையர்களுக்கான தனித்திறன் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தி, சிறந்த மழலையர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.விழாவை ஆசிரியர் யாஸ்மின் தொகுத்து வழங்கினார். ஆசிரியர் ஜெயந்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !