மேலும் செய்திகள்
புதுச்சேரி சாராயம் விற்ற 3 பேர் கைது
19 hour(s) ago
நாளை மின்தடை
19 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
19 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
19 hour(s) ago
வானுார் : கிளியனுார் அருகே லாரியில் குட்கா கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.கிளியனுார் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையில் போலீசார் நேற்று தென் கோடிப்பாக்கம் சந்திப்பில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில், குட்கா பொருட்கள் வைத்திருப்பது தெரிய வந்தது. டிரைவரிடம் விசாரணை நடத்தியதில் அவர், தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, உமையாள்புரம் பகுதியைச் சேர்ந்த நவரத்தின வேலு, 45; என்பதும், கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக கடத்தி வந்ததும் தெரிய வந்தது. அதன் பேரில் போலீசார், குட்காவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago