உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / எதிர்க்கட்சி தலைவருக்கு ராக்கி அணிவிப்பு

எதிர்க்கட்சி தலைவருக்கு ராக்கி அணிவிப்பு

விழுப்புரம், : ரக் ஷா பந்தனையொட்டி ஜெயின் சமூகத்தினர் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு ராக்கி கயிறு கட்டினர்.சென்னை, கிரீன்வே சாலையில் உள்ள இல்லத்தில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியை, ஜெயின் சமூகத்தினர், சங்கத் தலைவர் பர்சன் சந்த் சோர்டியா தலைமையில் சந்தித்து ரக் ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்தனர்.தொடர்ந்து, சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில், அவருக்கு ஜெயின் சமூக சகோதரிகள் ராக்கி கயிறு கட்டினர். அப்போது, உஷா ஜெயின், ஷில்பா ஜெயின், டாக்டர் வந்தனா ஜெயின், ரிக்கப் சந்த் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை