மேலும் செய்திகள்
புதுச்சேரி சாராயம் விற்ற 3 பேர் கைது
21 hour(s) ago
நாளை மின்தடை
21 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
21 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
21 hour(s) ago
செஞ்சி : மைனர் மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.செஞ்சியை சேர்ந்த கூலி தொழிலாளியின் 16 வயது மகள் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2ம் தேதி மைனர் பெண்ணின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டு மாலை 3 மணிக்கு வீட்டிற்கு வந்தனர். அப்போது மைனர் பெண் வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து பெண்ணின் தாய் அளித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago