மேலும் செய்திகள்
குட்கா விற்றவர் கைது
01-Sep-2024
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
17-Aug-2024
விழுப்புரம்: வளவனூர் சப் இன்ஸ்பெக்டர் கவுதமன் மற்றும் போலீசார், நேற்று மாலை, விழுப்புரம் அருகே சாலை அகரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந் தனர்.அப்போது, சாலைஅகரம் ஏரிக்கரை அருகே விழுப்புரம் மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன், 44; என்பவர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றதால், அவரை பிடித்து விசாரித்ததில், அவரிடம், தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகள், ஆவணங்கள் இருந்தது தெரிந்தது.உடனே அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, ஆட்டோ, மொபைல்போன் பணம் ரூ.600 பறிமுதல் செய்தனர்.
01-Sep-2024
17-Aug-2024