உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பாத மருத்துவ மையம் திறப்பு

பாத மருத்துவ மையம் திறப்பு

திண்டிவனம் : திண்டிவனம் அரசு தலைமை மருத்துவமனையில், பாத மருத்துவ மையம் திறப்பு விழா நடந்தது.விழுப்புரம் மருத்துவமனை இணை இயக்குனர் ரமேஷ்பாபு துவக்கி வைத்தார். இதில் திண்டிவனம் மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் முரளிஸ்ரீ, டாக்டர்கள் அசோகன், மின்னொளி, சுபாஷினி, சீனுவாசன், பாலமுருகன், செவிலியர் கண்காணிப்பாளர்கள் காமாட்சி, எமோலின், விஜயா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை