உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

செஞ்சி: செஞ்சி அடுத்த காரை ஊராட்சியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது.சத்தியமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் யோகப்பிரியா தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் மணி முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் கலையரசி வரவேற்றார்.செஞ்சி சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி தலைவர் மொக்தியார் ஆகியோர் முகாமை துவக்கி வைத்து, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினர்.டாக்டர்கள் நதியா, விஜயகுமாரி உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். முன்னாள் தலைவர் மணிவண்ணன், துணைத் தலைவர் ராமஜெயம், தி.மு.க., நிர்வாகிகள் வாசு, அய்யாதுரை உட்பட பலர் பங்கேற்றனர். மேற்பார்வையாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி