மேலும் செய்திகள்
புதுச்சேரி சாராயம் விற்ற 3 பேர் கைது
20 hour(s) ago
நாளை மின்தடை
20 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
20 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
20 hour(s) ago
விழுப்புரம்: விழுப்புரம் மகாராஜபுரம், வி.பி.எஸ்., மெட்ரிக் பள்ளியில், இந்தி பயிற்சி முகாம் நடந்தது.தட்சிண பாரத் இந்தி பிரசார சபா சார்பில் நடைபெறும் முகாமிற்கு பள்ளி தாளாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் கணேஷ் முன்னிலை வகித்தார். இந்தி பிரசார சங்கத் தலைவர் நாகலட்சுமி வரவேற்றார்.முகாமில், 20க்கும் மேற்பட்ட பயிற்சி ஆசிரியர்கள், தேர்வுக்கு தயார் செய்யும் முறைகள், அதிக மதிப்பெண் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கினர். காலை முதல் பிற்பகல் வரை நடைபெற்ற முகாமில் 150 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago